
-
24 டிச., 2022
நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்கு உள்ளானவர் உயிரிழப்பு
www.pungudutivuswiss.com
நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன், மோட்டார்
சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
48 மணித்தியாலங்களில் இலங்கையை கடக்கப் போகும் தாழமுக்கம்!
www.pungudutivuswiss.com
![]() தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது |
ஜனவரி 31க்குள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க நடவடிக்கை!
www.pungudutivuswiss.com
![]() பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார் |
16 தமிழ் அரசியல் கைதிகள் குறித்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை!
www.pungudutivuswiss.com
![]() பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள். 16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். |
பேச்சுக்களுக்கு இந்திய அனுசரணை, உலக நாடுகளின் மேற்பார்வை அவசியம்!
www.pungudutivuswiss.com
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
வியட்னாமில் சிக்கிய 152 இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்!
www.pungudutivuswiss.com
![]() கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் |
23 டிச., 2022
வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
www.pungudutivuswiss.com
வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள்
ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை
பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா்
சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.
22 டிச., 2022
திமுக எம்.பி., ஆ.ராசாவின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
www.pungudutivuswiss.com
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ
யாழ்ப்பாணத்திலிருந்து 104 ரோஹிங்யா அகதிகள் மாற்றம்!
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா
அகதிகள், மிரிஹான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வடக்கின் காணிகள்,அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!
www.pungudutivuswiss.com
![]() வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
ராஜீவ் கொலை வழக்கு: விடுதலையான சாந்தனின் இலங்கை கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் கடவுச்சீட்டு மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
www.pungudutivuswiss.com
25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள்

25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள்
மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அ
திவிசேட வர்த்தமானி
தெல்லிப்பளை வைத்தியசாலைக்குப் கனடியத் தமிழர்களால் மருந்துகள் நன்கொடை
www.pungudutivuswiss.com
![]() கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது |
எழிலனுக்கு என்ன நடந்தது?இரா.சம்பந்தன்
www.pungudutivuswiss.co
![]() இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் தெரிவிக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
கூட்டமைப்பு தலையில் மண் அள்ளிக் கொட்டியிருக்கின்றது-மணிவண்ணன்
www.pungudutivuswiss.com
![]() தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையில் மண் அள்ளிக் கொட்டியிருக்கின்றது. இதற்காக வருகின்ற காலத்தில் புரிந்து கொள்ளுவார்கள் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார் |
வியாஸ்காந்தின் பிரகாசிப்புடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஜப்னா
www.pungudutivuswiss.comலங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று (21) நடைபெற்ற முதலாவது குவாலிபையர் (Qualifier) போட்டியில் வியாஸ்காந்த் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரினதும் துல்லியமான பந்துவீச்சின்
பளை விபத்தில் ஒருவர் பலி; 17 பேர் காயம்
www.pungudutivuswiss.com

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)