புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2023

19 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!

www.pungudutivuswiss.com

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

14 செப்., 2023

இலங்கைக்கான இந்திய தூதுவராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமனம்!

www.pungudutivuswiss.com



இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார்.

திருநெல்வேலியில் சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் பேர்த்தியார் கைது! Top News [Thursday 2023-09-14 16:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில்  12 வயது சிறுமிக்கு  தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண்  கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

ஆசிய கோப்பை ; இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது?

www.pungudutivuswiss.com
இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை
அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை

நேற்றும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு! - சயனைட் குப்பி, இலக்கத் தகடுகளும் சிக்கின.

www.pungudutivuswiss.com

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன

13 செப்., 2023

நல்லூர் சப்பறத் திருவிழாவில் கூட்ட நெரிசல் - 8 பேர் வைத்தியசாலையில்! Top News

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழாவின் போது, நேற்று இரவு ஏற்பட்ட சனநெரிசலால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழாவின் போது, நேற்று இரவு ஏற்பட்ட சனநெரிசலால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 6 மனித சடல எச்சங்கள்

wwwTop News.pungudutivuswiss.com

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஏழு  மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.

திருநெல்வேலி தனியார் விடுதியில் சிறுமியின் சடலம் மீட்பு!

www.pungudutivuswiss.com



யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து நேற்று மதியம்  சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்து நேற்று மதியம் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

11 செப்., 2023

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு - ஊடகங்களுக்கு கட்டுப்பாடு! Top News

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று ஐந்தாம் நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று ஐந்தாம் நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இதுவரை 17 பேரின் எச்சங்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com
பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில்  மனித புதைகுழி அகழ்வுப்பணி  அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனித புதைகுழி அகழ்வுப்பணி அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

10 செப்., 2023

ஆசியக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை - போட்டி ரத்து செய்யப்படுமா?

www.pungudutivuswiss.com

பாரிய வங்கி கடனட்டை மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

www.pungudutivuswiss.com

உயர்தர பெறுபேற்றில் மோசடி செய்து ஆசிரியராக கடமையாற்றியவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

www.pungudutivuswiss.com

டெல்லியில் ஜி-20 மாநாடு: கூட்டுப்பிரகடனம் வெளியீடு.

www.pungudutivuswiss.com.!
வல்லரசுகள் மற்றும் வளரும் நாடுகள் என உலகின் முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் தலைமையை இந்த ஆண்டு இந்தியா

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு

www.pungudutivuswiss.com
மொராக்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின்
 எண்ணிக்கை 1,037 ஆக உயர்ந்துள்ளது. ரபட், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள

ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

www.pungudutivuswiss.com
.e வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை

9 செப்., 2023

புங்குடுதீவில் கொடிகட்டிப்பறக்கும் கள்ளமாடு, வளர்ப்பு ஆடுகளை வெட்டுவதை தொழிலாக கொண்ட பலர் ,அரசியல்வாதிகள் ,சமூகநலவாதிகள் ,பொதுமக்கள் கண்டும் காணாதது போல வாழ்கின்ற கொடுமை

 _தீவகன் 
சில அவருடங்களுக்கு முன்னர் கள்ளமாடு வெட்டுவது  பற்றி 
பேசுபொருளாகி செய்தியாகி ஒழிப்பது பிடிப்பது என்று

வத்திராயனில் சிக்கிய பாரிய கசிப்பு உற்பத்தி மையம்! - கட்சிப் பிரமுகர் கைது. [Saturday 2023-09-09 17:00]

www.pungudutivuswiss.com


வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்

அளவெட்டியில் தீக்கிரையாகிய அரிசி ஆலை! Top News [Saturday 2023-09-09 17:00]

www.pungudutivuswiss.com

தெல்லிப்பழை - அளவெட்டி வடக்கு பகுதியில் நேற்று அரிசி ஆலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை - அளவெட்டி வடக்கு பகுதியில் நேற்று அரிசி ஆலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

நடந்தாய் வாழி வழுக்கை ஆறு! - யாழ்ப்பாணத்தில் நடைபயணம்.

www.pungudutivuswiss.com

"நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது.

ad

ad