புதன், ஏப்ரல் 10, 2013

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அபார வெற்றி: பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் 

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டு அபார வெற்றி பெற்றது.

மதுபோதையில் 9 வயது மகளை பாலியல் வல்லுறக்கு உட்படுத்தி அடித்துக் கொலை செய்த தந்தை கைது
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில் தந்தையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்ட பின்னர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது: விக்கிலீக்ஸ்
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 75 இலங்கை அகதிகளும் பிணையில் விடுதலை!
சட்டவிரோத படகில் அவுஸ்திரேலியா சென்றநிலையில் நடுக்கடலில் கைதாகி புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 75 இலங்கைத் தமிழ் அகதிகளும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

30 ஆண்டுகள் இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்! கோத்தபாய ராஜபக்ச
தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் படையினரின் ஏற்பாட்டில் நாளை அழகு ராணிப் போட்டி!- அதிர்ச்சியில் உறைந்துள்ள சமூக ஆர்வலர்கள்
கிளிநொச்சி- மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று நாளை கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையி

Kings XI Punjab 138 (19.5/20 ov)
Chennai Super Kings 139/0 (17.2/20 ov)
Chennai Super Kings won by 10 wickets (with 16 balls remaining)