கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பு இன்று (10) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்