விக்னேஸ்வரனின் தலைமையில் வடக்கில் சிறந்த ஆட்சியை எதிர்பார்க்கலாம்!- அரசாங்க அமைச்சர்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த உதாரணத்தைக் காட்டும் என்று அரசாங்கம் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சர் டியூ குணசேகர இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.