சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்; கபே அமைப்பினால் ஏற்பாடு
அதன்படி இந்த நிகழ்வினை கபே அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாறு இன்று தெரிவு செய்யப்படும் சிவில் அமைப்புக்கள் தேர்தல் முடிந்த பின்னரும் செயற்படுவர் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வில் கிராம மட்டத்திலான சிவில் சமூகங்கள் உள்ளிட்ட 250 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்தே சிவில் அமைப்புக்களின் மன்றத்திற்கு என உறுப்பினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இந்த நிகழ்வில் கபே அமைப்பின் தலைவர் கீர்த்திதென்னக்கோன், கபே அமைப்பின் இணைப்பாளர் அகமட் மனாஸ் மஹீத் மற்றும் சட்டத்தரணிகள் , பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=763482269331298280#sthash.MPySsP05.dpuf
"சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் சிவில் சமூகம் ஒன்றை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு ஞானம்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.