-
2 டிச., 2013
இனப்படுகொலையில் ராஜபக்ச 100 வீத பொறுப்பு என்றால் மன்மோகனுக்கு 50 வீத தார்மீக பொறுப்புண்டு!- இல.கணேசன்
இலங்கை அரசுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பா.ஜனதாதான் காரணம் என இந்திய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
30 நவ., 2013
எமது உள்ளூர் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம்
கூட்டமைப்புக்கு அமைச்சர் பசில் அழைப்பு
எமது உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் மாத்திரமே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு
எமது பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்குள்ளாக்கப்படுகிறார்கள்! தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை: விக்னேஸ்வரன்
எமது தமிழ்ப் பெண்கள் வலோத்காரப் பாலியல் பாதிப்புக்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். யாரால் இவை நடக்கின்றன என்று பொலிசாருக்கு தெரிந்தும் நடவடிக்கையை எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
29 நவ., 2013
இலங்கையுடன் 13வது திருத்தம் பற்றிய இந்தியாவின் பேச்சுக்கள் முறிவடையும் ஆபத்து
மாகாணங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கையுடன் இந்தியா நடத்தும் பேச்சுக்கள் முறிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)