யாழ் மற்றும் தீவுப்பகுதி மக்களின் சேவையாளனாக தன்னை காட்டிக் கொள்ளும் ஸ்ரீதரனின் வேஷம் கலைகிறது .குடிநீர் கேக்கும் மக்களுக்கு விவய்சயம் அப்ற்றி கூறும் விளக்கம்
இரணைமடு“ யாழ் குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிளிநொச்சி விவசாயிகள் பலர் தற்கொலை செய்ய நேரிடு
தென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட முழு நிலாக் கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள்
ரொறன்ரோவில் செவ்வாய்க்கிழமை 10 சென்ரிமீற்றர் உயரத்திற்குப் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இன்று காலையில் இந் நிகழ்வு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை வீதிப் போக்குவரத்து மிகவும் கடினமடையலாம் எனவும் இவற்றைக் கருத்தில் கொண்டு வாகன ஓட்டுனர்கள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்தும்படி பொலிசார்
ரொறொன்ரோ- கனடா. ரோறொன்ரோ நகரம் மிக உச்ச கட்ட குளிர் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கள் கிழமை வெப்பநிலை உறைதல் நிலைக்கு மிகவும் கீழே சென்றுள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்
ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் யாழ். காரைநகர் சிவன் கோவில் வருடாந்திர திருவெம்பாவை பஞ்சரததோற்சவம் இன்று (17) நடைபெற்றது. காரைநகர் சிவன் கோவிலின் திருவொம்பாவை மகோற்சவம் கடந்த 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று 9ஆம் திருவிழாவான பஞ்சரததோற்சவம் நடைபெற்றது.
வவுனியா மெனிக்பாம் வீட்டு மலக்குழியில் இருந்து சடல எச்சங்கள் மீட்பு
வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் இன்று (17) செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சுவிஸ் பேர்ண் நகரில் தொடரூந்து விபத்தில் 4 பேர் மரணம்
சுவிஸ் பேர்ன் வாங்க்டோர்ப் நிலையத்தில் ஞாயிறு அன்று 31,32 வயது நிரம்பிய இரு சகோதரிகள் விபத்தில் பலியானார்கள் .நேற்று திங்கள் மாலை பும்புளிச் தெற்கு தொடரூந்து நிலையத்தில் வந்து நின்ற தொடரூந்தின் பின்பக்கமாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போதுமற்றைய தண்டவாளத்தில் எதிர்பக்கம் இருந்து வந்த கடுகதி தொடரூந்தில் மோதி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள்
மூவருக்கு அனுமதி மறுத்ததால் வத்தளை பிரதேச சபைக்கு வெற்றி
வத்தளை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு பரபரப்பான நிலைக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனந்தி சசிதரன் யேர்மன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை
சுவிஸில் அறிவுதிறனை அதிகரிக்கும் முருங்கை இலை மூலிகை மென்பான தயாரிப்பில் ஈழத்தமிழர்
அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று
தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை! இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு
தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை' என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்சியின் கூட்டம் ஒன்றில் அண்மையில் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய
வட மாகாணசபையின் உத்தரவுக்கு இராணுவம் செவிசாய்க்க அவசியம் இல்லை: கிளிநொச்சி தளபதி
போர்க்காலத்தில் இலங்கை இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டது. தற்போது அதே இராணுவம் அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்று கிளிநொச்சி இராணுவப் படையினர் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.