இலங்கையின் விமான ஓடுபாதை தொடர்பாக மலேசிய விமானத்தின் விமானி அறிந்து வைத்திருந்ததாக தகவல்- விசாரணைக்கு இலங்கை அனுமதி
இலங்கை உள்ளிட்ட மூன்று ஆசிய நாடுகளின் விமான ஓடுபாதைகள் குறித்த தகவல்களை, காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தின் விமானி ஒருவர் அறிந்து வைத்திருந்தாக புதிய தகவல்