காணாமல்போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி
காணாமல் போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறினார். வாய்மூல விடைக்கான கேள்வி பதிலின் போது ஐ.தே.க. எம்.பி. முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காணமல் போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம்
“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ. கிளிநொச்சி - தர்மபுரம்
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயக்குமாரியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியா இரகசிய ரேடார் தரவுகளில் துப்பு கிடைக்கலாம் என தகவல்கள்
மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்று இப்போது உலகமே தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளது. மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அதன் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவிலான "தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி".
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே கழகத்தின் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள்
அனந்தியின் துணிகரமான முதல் நாள் உரையின் பின்னர், பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இன அழிப்பு என்பதை வலியுறுத்திப் பேசியுள்ளனர்
ஐ. நா மனித உரிமைச் சபையின் நிகழ்ச்சி நிரல் புள்ளி 4 இன் கீழ் பொது விவாதம் இடம்பெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 நிமிடங்கள்ஒதுக்கப்படுவது வழக்கம். இதில் இடம் பெறுவதற்கு குறித்த