முன்னாள் ஈ பி டி பி கமலேந்திரனின் அரசியல் அஸ்தமனம் .கமலின் கதிரையில் தவராசா அமர்த்தப்படவுள்ளார்?
வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சி தலைவராகவும் வெற்றிடமாகவுள்ள மாகாணசபை உறுப்பினர் பதவிக்கும் ஈபிடிபி முக்கியஸ்தரான தவராசா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.