எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை பார்க்க இணையதள முகவரிகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26–ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9–ந்தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை)