-

10 ஏப்., 2015



யெமனில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர் நாடு திரும்பினர். நேற்று அதிகாலை விமான நிலையத்தில் வந்திறங்கிய இலங்கையரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரல நேரில் சென்று வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம்.
(படம்: குமாரசிறி பிரசாத்)

மதிமுகவினர் தடுத்து நிறுத்தம்! வைகோ கைது!



திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டக்கொலை செய்யப்பட்டனர்.

20 தமிழர்களை கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்குப் பதியுமாறு ஆந்திர ஐகோர்ட் உத்தரவு


கடந்த 7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 20 பேரை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தது. இந்த வழக்கில் அம்மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார்.

கிரானைட் மோசடி: ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்த பொறியாளர் விபத்தில் சிக்கினார்: சகாயம் அதிர்ச்சி



மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடிகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு

யாழ்.பல்கலையில் பகிடிவதை :தலைக்கவசத்தால் மாணவன் தலை உடைப்பு


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக

பத்து வயதுச் சிறுவன் கழுத்து வெட்டிக் கொலை : வவுனியாவில் சம்பவம்


வவுனியா,நெளுக்குளம்,சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வவுனியா

நல்லூர் பிரதேச செயலக, பிரதேச மலரான ”சிங்கை ஆரம்” நூல் வெளியீட்டுவிழா

நல்லூர் பிரதேச செயலக, பிரதேச மலரான ”சிங்கை ஆரம்” நூல் வெளியீட்டுவிழா இன்று 09.04.2015 வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் கௌரவ.சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

8வது ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் 'த்ரில்' வெற்றி! டெல்லி டேர்டெவில்ஸை 1 ரன்னில் வென்றது!

8 வது ஐ.பி.எல். போட்டியின் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! தயாராகிறது எதிர்க்கட்சி.

வேண்டும். இல்லையேல் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும்
னடா பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் வெள்ளி நாக்கு நாவலர் ஈழத்துச்சிவானந்தன் அவர்களின் பவளவிழா இடம் கனடா ஐயப்பன் இந்து

திகில் நிறைந்த பரபரப்பானஆட்டத்தில் சென்னை 1 ஓட்டத்தினால் வெற்றி

 


Chennai Super Kings 150/7 (20/20 ov)
Delhi Daredevils 149/9 (20.0/20 ov)
Chennai Super Kings won by 1 run



Chennai Super Kings 150/7 (20/20 ov)
Delhi Daredevils 149/9 (20/20 ov)
Chennai Super Kings won by 1 run

திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால் திரிஷா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். வருண் மணியனுடனான நிச்சயதார்த்தத்துக்கு

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் பெட்ரோல் விற்பனையாளர்கள் போராட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

அறிக்கையின்படி  விற்பனையாளர்களுக்கு கமிஷன் தொகை வழங்கப்படவில்லை. தற்போது, பெட்ரோலுக்கு ரூ.2ம், டீசலுக்கு

9 ஏப்., 2015

நாகூர் ஹனீபா உடல் அடக்கம்-ஜெயகாந்தன் உடல் தகனம்



பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா( வயது 90) நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  அவரது

துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஜெ.,



ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை வனத்துறை

மணல் பெறுவதில் இடர்: தீர்க்குமாறு கோரிக்கை


யாழ்.மாவட்டத்தில் கட்டட நிர்மாணத்துக்குப் பயன்படுத்தும் மணலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று தெரிவிக்கும் கட்டட

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழருக்கு வழங்க தெற்கின் பேரினவாத கட்சிகளுக்கு விருப்பமில்லை : சுரேஸ்

news
எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
 
தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் அரசியல் இலாபம் திரட்டிக்கொள்ள சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் இணைப்பு காரியாலயம் யாழில் திறந்து வைப்பு

 
ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதலைக்கு இரையாகி சிறுவன் சாவு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவன்

ad

ad