செவ்வாய், ஜூலை 02, 2013

சுவிட்சலாந்தில் இலங்கைத் தமிழரின் கட்டாயத் திருமணத்தால்! புதிய தடை! அதிர்சியில் பெற்றார்

sinthuja1
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது.

புலிகளின் முன்னாள் தளபதிகள் ராம் மற்றும் நகுலன் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டி?


விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த தளபதிகளில் இருவரான ராம் மற்றும் நகுலன் இருவரும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் செல்லக்கூடாது! கடும் நிபந்தனைகளுடன் அனுமதிப்பதற்கு அரசு தீர்மானம்


வரும் ஆகஸ்ட் மாதம்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சில கட்டுப்பாடுகளுடனேயே

ராஜீவ் கொலை வழக்கு: கே.பியை விசாரிக்குமாறு மனுத் தாக்கல்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான குமரன் பத்மநாபன் என்பவரை விசாரணை செய்யுமாறு சென்னை

லண்டனில் விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் அமைச்சர் கெஹலியவின் மகனே!- ஸ்ரீலங்கா கிரிக்கெட


ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கலைஞர் மீதான அவதூறு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முரசொலி பத்திரிகையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார்.