-

29 டிச., 2025

Jaffna-வை அதிரவைத்த போதைப்பொருள் ராணி: ‘ஜீவிதா’ கைது பின்னணியில் உள்ள மர்மம்

www.pungudutivuswiss.com


உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா ராணுவம்- என்ன நடக்கிறது ?

www.pungudutivuswiss.com

சிறையில் டக்ளஸ் உயிருக்கு ஆபத்து- என்கிறார் சுரேன் ராகவன். [Monday 2025-12-29 18:00]

www.pungudutivuswiss.com


முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார்

தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

www.pungudutivuswiss
தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது, குறுக்கு

டக்கி மாமாவுக்கு மேலும் சிக்கல் இன்னும் 3 துப்பாக்கி எங்கே: புது விசாரணை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தேவானந்தா தனது எஞ்சிய வாழ்நாளைச் சிறையிலேயே கழிக்க நேரிடும்!

www.pungudutivuswiss.com
டக்ளஸின் வீடு, கார் , மற்றும் அலுவலங்களில் கடும் சோதனை:

comமலேசியாவில் கூட்டணிக்கு டீல் போடப்பட்டதா ? ஓபிஎஸ், டிடிவி தினகரன்

www.pungudutivuswiss.com


நேற்று மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உலகம்

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு: எட்டுப் பேர் கைது!

www.pungudutivuswiss.com

நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு

டக்ளசுக்கு வழங்கிய 20 துப்பாக்கிகள் மாயம்! [Sunday 2025-12-28 15:00]

www.pungudutivuswiss.com


முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன ஆயுதங்களில் 15 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஐந்து 9 mm கைத்துப்பாக்கிகள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன ஆயுதங்களில் 15 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஐந்து 9 mm கைத்துப்பாக்கிகள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன

முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட T-56ரக துப்பாக்கிக்குரிய 1,500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் 9mm தோட்டாக்கள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளன

தற்கொலை குண்டுதாரிகள் விமானத்தில் வருவதாக மின்னஞ்சல்!- கட்டுநாயக்கவில் பதற்றம். [Sunday 2025-12-28 15:00]

www.pungudutivuswiss.com


டோஹாவிலிருந்து வந்த விமானத்தின்  4 பயணிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாக கிடைத்த மின்னஞ்சலை  அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டோஹாவிலிருந்து வந்த விமானத்தின் 4 பயணிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாக கிடைத்த மின்னஞ்சலை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

ad

ad