வெள்ளி, மே 22, 2015

புங்குடுதீவு சூலகம் அமைப்பின் மரம் நடுகை நிகழ்வு

செல்வி கருணாநிதி துவாரகாவின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு திரு.திருமதி.நல்லதம்பி கருணாநிதியின் அனுசரணையுடன் சூழகம்
அமைப்பினரால் புங்குடுதீவு ஸ்ரீ கணேசா மகாவித்தியாலத்திலும் மற்றும் புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலத்திலும் 24/04/2015 இல் பயன்தரும் மரங்கள் பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தினுள் ஆசிரியர்கள் மாணவர்களினால் மரங்கள் நாட்டப்பட்டன . நன்றிகளுடன் சூழகம்இந்த அமைப்பை வெற்றிகரமாக நடதயு வருபவர் சமூக சேவகர  சு கருணாகரன் அவர்கள் அவருக்கு எமது பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் பணிகள்