முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
22 மே, 2015
ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் சுஷ்மா சுவராஜ் உள்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு?
முதல் அமைச்சராக ஜெயலலிதா நாளை (சனிக்கிழமை) பதவியேற்கிறார் ஜெயலலிதா. இந்த விழாவில் மத்திய
அமைச்சர்கள் பங்கேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பங்கேற்பதாக கூறப்படுகிறது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad