தலதா மாளிகையின் புனித தாதுவை சுமந்து சென்ற “ராஜா" உயிரிழந்தது
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது.
முன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்களை திரட்டினாரா ஸ்டீபன் ராப்? – சிறிலங்கா கலக்கம் |
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ஜே ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. |
அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கிறார் |
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். |
வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் |
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. |
மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியுள்ள சுவிஸ் தேர்தல் முடிவுகள்:ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சி |
சுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வழி வகுத்துள்ளதுடன் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரர் ஆன ஐரோப்பிய யூனியனுக்கு (EU) ஆத்திரத்தையும் விளைவித்துள்ளது. |
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான அனைத்துலக விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டியது உறுப்பு நாடுகளினது விவகாரமே என்று, ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். |