புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2013



ஜ.நாவின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்-ஐ.நாவில் ஈழத் தமிழர் மக்களவை மனுக்கையளிப்பு!


 முள்ளிவாய்க்கால் முற்றுகைப்போருக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் இலங்கையில் நடைபெற்ற



ஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்!


ஜெனீவா ஜ.நா முன்றறில் திரண்ட தமிழ் மக்கள் பாததைகளை கையில் ஏந்தியவாறு மகிந்தறாஜபக்ச போர்க்குற்றவாளி,தமிழரிற்கு தீர்வு தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
10ஆயிரத்திற்கம் அதிக மக்கள் ஜெனீவா முன்றலில் திரண்டு தங்கள் பேராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள் ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடத்துகொண்டிருக்கம் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு பன்னாடுகளின் கதவினை தட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல நாடுகளில் இருந்து சென்ற தமிழர் பிரதிநிதிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.



geneva004சுவிஸ் தலைநகர் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்றலில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழு சந்தித்துள்ளது.

தெல்லிப்பளை கல்விக்கோட்ட பாடசாலை அணிகளுக்கிடையே இடம்பெற்ற 17 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி கோட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.



4 மார்., 2013


மாமல்லபுரம் அருகே மனைவி மீது கொண்ட சந்தேகத்தின் பேரில் கழுத்தை அறுத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு மணிகண்டன் என்பவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாமல்லபுரம் கோவளம் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். மாமல்லபுரம் அண்ணாநகரில் வசித்து வருபவர் சாரங்கன். இவர் மாமல்லபுரம் பேரூராட்சியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்

தமிழக மீனவர்களுக்கு வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்! இலங்கை கோர்ட் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 3 விசைப் படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை 3-தேதி

போர் குற்றவாளி மகிந்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்
இலங்கையில் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

ஜெனீவாவில் நவநீதம்பிள்ளையுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது அலுவலக அதிகாரிகளுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நவநீதம்

மகிந்த ராஜபக்ச தலைக்கு ரூபா ஒரு கோடி பரிசு: மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு!
 இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூபா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Australia 237/9d & 74/2 (32.0 ov)
India 503
Australia trail by 192 runs with 8 wickets remaining

அமைச்சர் டக்ளஸிற்கு திடீர் மாரடைப்பு! யாழ். மருத்துவமனையில் அனுமதி
ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் டக்ளஸிற்கு திடீர் மாரடைப்பு! யாழ். மருத்துவமனையில் அனுமதி
ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் யாழ். அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வியட்நாம் புரட்சிக்கு ஹோசிமின்;ஈழப்புரட்சிக்கு கலைஞர்- ராசா பேச்சு
 

 


வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டு பேசியபோது, 

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த இளைஞர் மணியின்
 கடிதங்கள் - படங்கள்
 
இலங்கையில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் சமூக ஆர்வலர் மணி தீக்குளித்தார். கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளித்த  நல்லவாடு கிராமத்தைச்சேர்ந்த மணி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
மணி எழுதிய கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.thx nakeeran
 
புலிப்படை கண்ட புரட்சி தமிழரே .புறப்பட்டு விட்டோமா ஐ நா  சபை நோக்கி 
சர்வதேச அரசியல் நகரமான ஜெனீவா தமிழ் மக்களின் உணர்வலையால் இன்று குலுங்க போகிறது .
சுவிசில் தற்போது தாகி உள்ள த.தே .கூட்டமைப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள்.இருந்தாலும் உள்ளே மறைமுகமாகவும் நேரடியாகவும் பல வேலை திட்டங்களில் பங்கு பற்றி வருகிறார்கள்பாரிஸ் நகரில் இருந்து விசேசமாக ஒழுங்கு செய்யபட்ட ஒருதொடர்ரோந்து வண்டியே வருகிறது.சுவிசின் அணைத்து நகரங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பேரூந்துகள் புரபடுகின்றன.ஐரோப்பாவின் நகரங்கள் தோறும் பேரூந்துகள் புரபட்டுவிட்டன  இந்திய இலங்கை தமிழ் தலைவர்கள் அநேகமானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கலந்து கொள்ள இருக்கின்றனர் . தாயக விடுதலையை நேசிலே சுமந்து அனல் பறக்கும் போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்த சுவிஸ் தமிழர் ஐரோப்பிய தமிஉலரொடு இணைந்து இன்று மாபெரும் பேரணியை நடாத்தி ஐ நா முன்றலை முற்றுகையிடுகின்றனர் .உலகமே இந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றது ,உலக அரசியல்வாதிகள் ,ஐ நா அதிகாரிகள் ,அரசியல் தந்தரவாதிகள், ஊடக குழுமங்கள்  அனைத்தும் அங்கே கூடியுள்ளன .தமிழரின் புலிக்கொடிகளும் தேசியத் தலைவர் பிரபாகரனின் பதாகைகளும் பார்த்த இடம் எங்கணும் செந்நிற வானமாய்  காட்சி தர போகின்றன . கடந்த 2 வாரங்களாக உலக தமிழர்களின் அனைத்து அமைப்புக்களும் பாரிய ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் பிரசாரப் பணிகளை ஜெனீவ நகரில் இருந்து செய்து வெற்றி கண்டுள்ளன.இதன் விளையு இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது.இன்றைய தினம் அமெரிக்க ஐ நா உள்ளே பிரேரணைய கொண்டுவர இருக்கும் அதே நேரத்தில் ஐரோப்பிய தமிழரின் போராட்டம் வெளியே நடை பெறவுள்ளது வியப்பை தரும் 

ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம்

எதிர்வரும் 15ம் திகதி ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு காரியாலயத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: சகாதேவன்

இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக தமிழ் மக்கள் தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை போரினால்

ஐநா முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள இளைஞனை மாவை சேனாதிராஜா தலைமையிலான ததேகூ குழு சந்திப்புஇன்று சில செய்திகள் திரிபுபட்டு வருவதனால் தான் எம்மிடம் சில வேறுபாடு. இதனால் யாரும் குழம்பவும் இல்லை எம்மிடம் குழப்பமும் இல்லை . மாவை 

ad

ad