ஜெயலலிதா வீட்டு முன்பு மண்ணைவாரி இறைக்கும் போராட்டம்
நடத்தவிருந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
நடத்தவிருந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
பூரண மதுவிலக்குக் கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.