புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2014

மக்களிடமே வலி. வடக்கை கையளிக்குக : பலாலி ஆசிரிய கலாசாலை மீண்டும் தொடங்குக, தீர்மானங்கள் நிறைவேற்றம் 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைத் தலைமையில் இன்று காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

வலி.வடக்கில் சுவீகரிக்கப்பட்ட தனியார் காணிகள் அனைத்தும் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும் மேலும் தற்போது காணி சுவீகரிப்பு தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள  நடவடிக்கைகள் உடனடியாகக் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


தற்போது கோப்பாய் ஆசிரிய கலாசாலையுடன் இணைத்து நடத்தப்படும் பலாலி ஆசிரிய கலாசாலை மற்றும் அதற்கான கட்டடடங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் உடைமையாக்கப்படுவதுடன் பலாலி ஆசிரியகலாசாலை மீண்டும் அதே இடத்தில் தனியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என மாகாண கல்வியமைச்சரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் இத் தீர்மானங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவான ஒவ்வொரு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்பட்ட போதிலும் அவற்றுக்கு இணக்கம் எதுவும் எட்டப்படாமல் கூச்சல் குழப்பம் நிறைந்ததாகவே கூட்டம் நடைபெற்றது. ஒட்டுமொத்தத்தில் குறிப்பிடத்தக்க எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாமலேயே யாழ். ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. - See more at: http://malarum.com/article/tam/2014/04/21/1567/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-.html#sthash.y2BlRQpx.dpuf

Read more: http://malarum.com/article/tam/2014/04/21/1567/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-.html

Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com





ad

ad