சி.பா.ஆதித்தனாரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தனார் உருவபடத்திற்கு வணக்கம் செலுத்தினார். பின்னர், நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்.
வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம்.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருந்து வைத்திலிங்கம் விலகினார். மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ்
மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே
திங்கள்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே ஞாயிற்றுக்கிழமை டெல்லி வருகிறார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ராஜபக்சே டெல்லி வருகிறார். விழாவுக்கு வரும் அவர், நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
மேலும், விழாவுக்கு வருகை தரும் சார்க் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகிந்தவின் இந்திய வருகை கண்டித்து மாணவர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ள அழைத்தமையை கண்டித்து தமிழ் நாடு மாணவர் அமைப்புகள்
தெரிவுக்குழுவுக்குச் சென்றால் ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம்!- செல்வம் எம்.பி.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் சென்றால், ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
மோடியின் அரசால் இலங்கையில் சமஷ்டி தீர்வு கிடைக்கலாம்: எதிர்வு கூறும் இராஜதந்திரிதயா ஜயதிலக
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது போனால், இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி சமஷ்டி தீர்வுக்கு கொண்டு செல்லக் கூடும் என முன்னாள்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் பயனுள்ளதும் வெளிப்படையானதுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குடனான சமாதான திட்டத்தை முன்னெடுக்க இலங்கையை ஊக்குவிக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மகிந்தவின் வருகை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!- பழ. நெடுமாறன்
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் 26ம் திகதி
குண்டு தாக்குதலைகளை நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் 40 கரும்புலிப் படை உறுப்பினர்களை கைது செய்ய இண்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் - சிரியாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக கிளர்ச்சி நடந்து வருகிறது. இங்கு அரசு ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக நடந்து
நரேந்திர மோடி அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மனைவி யசோதா பென் பேட்டி
நரேந்திர மோடிக்கும், யசோதா பென் என்ற பெண்ணுக்கும் இளம் வயதில் திருமணம் நடந்ததாகவும், குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
மோடியும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் முதன் முதலாக தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் யசோதா பென் அளித்துள்ள ஒரு பேட்டியில்,