‘‘நடிகர் சங்க நிலத்தை ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து மீட்டுவிட்டோம்’’ என்று நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன் கூறினார்கள்.
பேட்டி
தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-