புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2016

பிரபல பின்னணிப்பாடகி மர்ம மரணம்

சென்னையில் பிரபல பின்னணிப்பாடகி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வரும், கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்ற பிரபல பின்னணி பாடகி யான ஷான்(31) என்பவர், தமிழில் எங்கேயும் எப்போதும் பறவை ஆகிய படங்களில் பாடியுள்ளார்.
கணவரை விட்டு தனியாக பிரிந்து வாழும் இவர், இன்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.
உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அசோக் நகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான ஜான்சன் மாஸ்டர் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு காலமானார். இவரது மகள் தான் ஷான் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad