செவ்வாய், பிப்ரவரி 12, 2013

கனடாவில் உறைபனி மழை எச்சரிக்கைகனடா காலநிலைத் திணைக்களம திங்கள் கிழமை உறைபனி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒட்டாவா நகரில் உள்ள பாடசாலை பஸ்கள் இன்று பாவனையில் இருக்கின்றன, ஆனால் ஒட்டாவாவிற்கு அருகில்

ஈழத்தமிழரின் வாழ்வுரிமை இந்தியாவின் கரங்களில் தங்கியுள்ளது:- ஜெயா தொலைக்காட்சியில் சி.சிறிதரன்- பார்க்க......
ஜெயா தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் ‘’நேர்முகம்’’ நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை  அன்று கலந்துகொண்டு தமிழர் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரின் வீடு சூறை - சென்னைத் தாக்குதலுக்கு பதிலடி?
சென்னையில் உள்ள இலங்கை வங்கிக் கிளை தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரின் அதிகாரபூர்வ வசிப்பிடம் சூறையாடப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. 
சிறிலங்கா அரசின் அறிவிப்பை நிராகரித்தார் கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா
வரும் நொவம்பர் மாதம் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பிலேயே நடைபெறும் என்று தான் உறுதிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நிராகரித்துள்ளார். 
எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவதா? – செயற்குழுவே முடிவு செய்யும் என்கிறார் சம்பந்தன்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதா இல்லையா என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவே முடிவு செய்யும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் 14வயது தமிழ்ச் சிறுவன் தடுத்து வைப்பு! TNAயிடம் முறைப்பாடு!

கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் 14வயது தமிழ்ச் சிறுவனொருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டைப்


வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பு-02 கொம்பனி வீதியில் இடம்பெற்றுள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்களினாலேயே இந்த பணம் சற்று முன்னர் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் UNP MP விஜயகலா அரசுடன் இணைவு? டக்ளசின் அரசியலில் பின்னடைவா?

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த


யாழ் – கண்டி ஏ9 வீதியின் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுமார் 60 அடி அளவிலான பாதை இன்று திங்கட்கிழமை மாலை கீழ் இறங்கியது. கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையிலான வீதியே கீழிறங்கியுள்ளது.

கொள்ளுப்பிட்டி காலி வீதி கடற்கரை பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் இயங்கி வந்த விபச்சார பிரிவு ஒன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றம் மற்றும் வன்புணர்வு ஒழிப்பு பிரிவு நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

நயினாதீவில் இறங்குதுறை திறப்பு விழாவிற்காக பலத்த பாதுகாப்புடன் காத்திருந்த மக்கள்
நயினாதீவு புதிய இறங்குதுறை திறப்பு விழாவிற்காக 3 மணித்தியாலங்கள் பலத்த பாதுகாப்புடன் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்து! 5 பேர் படுகாயம்: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊறுகாவற்றுறைக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து பண்ணை கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.யை ஏளனம் செய்த டக்ளஸ் மற்றும் ஆளுநர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்து பேச்சே எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் காத்திருந்த நிலையில், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து பேச ஆரம்பித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை ஏ

தமிழ் ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தக்கோரி
 சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! 

    ர்வதேச விதிமுறைகnakeeran


திருப்பதி கோவிலுக்கு தமிழக பக்தர் ரூ. 1 கோடி காணிக்கை
திருவாரூரைச் சேர்ந்தவர் வி.கே.கல்யாண சுந்தரம். இவர் திருப்பதி கோவி-ன் பக்தர் ஆவார். திருப்பதியில் தற்போது புரந்தர தாசர் ஆராதனை விழா நடைபெற்று


அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்நாற்காவீச்சு
உசிலம்பட்டியில் ந‌டைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நாற்காலி வீசப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

மூத்த மகளை மனைவியாக்கி குழந்தை பெற்ற காமுகன் :
 2- வது மகளை பலாத்காரம் செய்தபோது கைது
 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி, 40. இவரது முதல் மனைவி பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டார்.

சென்னையில் இன்று ஐ.நா அலுவலகம் முற்றுகை: வைகோ அறிவிப்பு! நெடுமாறன் வைகோ உள்ளிட்டோர் கைது
இலங்கையில் ஈழத்தமிழர்களை நீதி கிடைக்கவேண்டுமென வலியுறுத்தி அறப்போர் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சுக்கு உள்ளான வினோதினி மரணம்
vinodhini.jpgகாதலிக்க மறுத்ததால்ஆசிட் வீச்சுக்கு உள்ளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினிசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரைக்காலைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி. இவரை சுரேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர்14ம் தேதி சுரேஷ் ஆசிட் வீசினார். இதில் முகம் மற்றும் உடலெங்கும் வெந்த நிலையில்காரைக்கால் அரசு மருத்துவமனையில் வினோதினி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்பான புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு விடுக்கும் செயதி
இலங்கைத் தீவில் தமிழினப்படுகொலையின் அதி உச்சமான 2009 ம் ஆண்டுக்கு முன்னராகவும், அதற்கு பின்னராகவும் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களும், தாய்த்தமிழ் நாட்டு மக்களும் தொடர்ந்து முன்னெடுத்து வரும்
பாரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் நாளை முற்றுகைப் போராட்டம்.
ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில் ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம். ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில்
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) சென்னை, மயிலாப்பூரில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
மயிலாப்பூரில் உள்ள கபாலித் தோட்டம் என்றப் பகுதியில் ஒரு வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் அந்த தீ மளமளவென்று பரவியது.இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். (டி.என்.எஸ்)


 பிப்.12ஆம் தேதி சுடர் ஏந்தி போராட்டம் : வைகோ அறிவிப்பு
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) ஈழத் தமிழர்களுக்காக வரும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று சென்னை, மெரினா கடற்கரையில் மதிமுக கட்சியினர் சுடர் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள், இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர்.


 அலகாபாத் ரயில் நிலையய நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
அலகாபாத், பிப்.11 (டி.என்.எஸ்) உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேற்று சுமார் 3 1/2 கோடி பேர் புனித நீராடினார்கள். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு வந்திருந்தனர். புனித நீராடலுக்குப் பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரெயிலைப் பிடிக்க அலகாபாத் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.


 கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் போராட்டம் நடத்திய பெண்
சேலம், பிப்.11 (டி.என்.எஸ்) சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூர் விநாயக்நகரை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சித்ரா என்கிற ஜெயசித்ரா (27), இவருக்கும் சேலம் நாராயண நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்ரா இன்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா செய்தார். 

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என கனடா மீண்டும் தனது உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவுதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு புறம்பாக இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும்

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக பதவி வகித்துவரும் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை சவூதி அரேபிய அரசு மீள அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கானகுறள் எழுதி, பாடினார் வைரமுத்து

அறிமுக இயக்குனர் அர்விந்த் இராமலிங்கம் இயக்கும் கர்மா படத்தில் கவிஞர் வைரமுத்து 10 குறள் எழுதி பாடியிருக்கிறார்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , 'யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும்

இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியுறுத்துவோம் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:2009 இல் இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து நல்லிணக்கக் கவுன்சில் அனுப்பிய

யாழில் பாதுகாப்பு தீவிரம்: சோதனைகள் அதிகரிப்பு! மக்களின் இயல்புநிலை பாதிப்பு

ஒன்லைன் மூலம் வீசா எடுத்து 2012 இல் இலங்கைக்கு சென்ற மில்லியன் பேர்
ஒன்லைன்(online)மூலம் இலங்கை வீசா வழங்கும் (Electronic Travel Authurization) என்றழைக்கப்படுகின்ற ETA முறைமை ஊடாக கடந்த ஆண்டிலே 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

ஐதேக, ஜமமு, நவ சமசமாஜ கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு உடன்படிக்கை! த.தே.கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை
எதிர்க்கட்சிகள் தமக்கிடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று எதிரணி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஸ்வரூபம்
ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார் கமல்ஹாசன்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர். நியூயார்க் நகரில் பெண்மையும், மென்மையும் கலந்த விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞரான கமலிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறார் மனைவி பூஜாகுமார்.
இதற்காக இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும் கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார்.
நியமிக்கப்பட்ட துப்பறிவாளன் தவறுதலாக தீவிரவாதிகளின் தலைமறைவு பகுதிக்குள் நுழைந்து விட, அங்கு கொல்லப்படுகிறார்.
தங்களைத்தான் துப்பறிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று கருதும் தீவிரவாதிகள் அனுப்பியவரைத் தேடிச் செல்ல விஸ்வநாதனும் அவர் மனைவி பூஜாவும் தீவிரவாதிகளின் பிடிக்குள் வருகிறார்கள்.