எம் இனத்தின் விடுதலைக்கான புதிய பாதைகளை அமைத்துக் கொள்ளும் வழியாக அமைந்துள்ளது: உலகத் தமிழர் மாநாடு குறித்து பா.உ சிறீதரன்-
லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், லங்காசிறி இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வி பின்வருமாறு
கமலஹாசன் ஒரு சகாப்தம் – கமல்ஹாசனை பற்றிய சில அறிய தகவல் தொகுப்பு
கமல் – இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக
வழக்கில் நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் இருவரையும் விடுதலை . ஞ்சை முனிசிபல் காலனி பகுதியில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 23.3.2001- அன்று நக்கீரன் இதழில் சுந்தரவதனம், அவரது மனைவி சந்தான லட்சுமி, தினகரன் குடும்பத்தினர் அ.தி.மு.க.
2012-ல் உலகம் அழியாது : சிருங்கேரி பீடாதிபதி உறுதி
இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்தியரான அமிபேரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த 3வது இந்தியர் என்ற சிறப்பிடத்தை அவர் அடைந்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி மகன், கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர்.
சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன்
பெண்ணிலைவாதம் எனும் இடத்தில் எவரும் வர்க்கம், பாலினம், சாதி, இனம், மொழி, சூழலியல் என வேறு வேறு சமூகப் பகுப்புகளை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் அடையாள அரசியலும் சிறுபான்மையினர் உரிமைகளும்
"மதுரை அகதி முகாம்களில் கவனிப்பாரற்ற நிலையில் வாழும் இலங்கை அகதிகள்" தமிழ்நாட்டின் மதுரை அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அகதி முகாம்
களில் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில்
இன்றைய வெற்றித் திருமகன் எளிமையான வாழ்க்கையின் வழிகாட்டி ஒபாமா
நல்லிணக்க பரிந்துரைகள் தொடர்பாக இலங்கையில் ஐ.நா. ஆய்வு: ஸ்டாலினிடம் நவநீதம்பிள்ளை தகவல்
நல்லிணக்க பரிந்துரைகள் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஆய்வு மேற்கொள்ளப் போவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
ஐநாவில் தோசை மாநாட்டு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன கொடுத்தார்கள் என்றால் “Beats of Bleeding Hearts" என்ற தலைப்பில் மொத்தம் 48 பக்கத்திற்கு ஓர் ஆவணமும் ஒரு சிடியும். ஆவணத்தின் முதல் பக்கம் கருணாநிதியின்
FACEBOOK DIVYA KUMAR THX 17.05.2009 மதிய வேளை. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் ஓர் குரல் கம்பீரமாக ஒலிக்கின்றது. இறுதிக்கட்டத்தை வன்னிப் போர் நெருங்கிவிட்ட வேளையில் ஒலிக்கும் அந்தக் குரலில் ஓர் உறுதி:
''கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு. கடைசி மணித்தியாலங்கள் நடந்து கொண்டிருக்கு... விளங்குதா? கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கு. ஞாயமான சனம் செத்துக் கொண்டிருக்கு. சண்டையும் கடுமையாக நடந்து கொண ்டிருக்கு...
2/3 பெரும்பான்மை மற்றும் திருத்தங்களுடன் நிறைவேற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
சரத்து 8 (2) அரசியலமைப்புக்கு முரண் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறும் தீர்ப்பு
திவிநெகும திணைக்கள சட்டமூலத்தை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்கள் சகிதம் 2/3 பெரும் பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
வட மாகாண சபை ஸ்தாபிக்கப்படாத நிலையில் அரசியலமைப்பின்
பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மதுரையில் ம.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் ழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மதுரையில் இன்று ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.