புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 நவ., 2012


இசையமைப்பாளர் சிற்பி தாயார் மரணம்
பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் தாயார் சுப்பம்மாள் காலமானார்.(வயது 69)அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது.


உள்ளத்தை அள்ள்ளித்தா,நட்டாமை,அஜீத் நடித்த ராசி உள்ளிட்ட ஏராளமான படங்க‌ளுக்கு இசையமைத்தவர் சிற்பி.

இவரது தயார் சுப்பமாள்(வயது 69).இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.அவரது இறுதிச்சங்கு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குளிப்பட்டி கிராமத்தில் நாளை நடைபெறுகிறது.
என தாயாரின் மறைவு பெரும் இழப்பு என்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் என்னை ஊக்குவித்து என் வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்த அவர் இறந்து எனக்கு பெரும் சோகத்தை தந்துள்ளது என்றும் சிற்பி கூறியுள்ளார்

ad

ad