பள்ளிகளை உடைத்த அரசுக்கு வாக்களிக்காதீர்கள்: முஸ்லீம்களிடம் மொகமட் இலியாஸ் கோரிக்கை
பள்ளிவாசல்களை உடைப்பவர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் ஆசீர்வாதம் வழங்குகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மொகமட் இலியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.