பிந்திய கிடைத்த தகவலின்படி யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு - 14 ஆசனம் ஐ.ம.சு.கூட்டமைப்பு - 2 ஆசனம்
-
22 செப்., 2013
எமது நிருபர் தற்போது அறிவித்த செய்தி
யாழ்,மன்னர்.வவுனியா மாவட்ட வாக்குபெட்டிகள் ஒவ்வொன்றும் சீல் உடைக்கப்டும் போது கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதமானவாக்குகள் கிடைக்கின்றனவாம் .யாழ்ப்பாணத்தில் இராணுவமும் அரச கட்சிகளும் வெறித்தனமான கோபம் கொண்டுள்ளதாக கூற படுகிறது .இனிவரும் நேரங்களில் கூட்டமைப்புக்கு உதவியோர் பிரசாரம் செய்தோர் மீது அராஜகம் நடைபெறலாம் எனஅறிவிக்கிறார்கள்

வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 28,266
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
ஐக்கிய தேசியக் கட்சி - 197
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 35,982
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,820
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்
மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,566
ஐக்கிய தேசியக் கட்சி – 2,568
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 27
மக்கள் விடுதலை முன்னணி – 284
ஜனநாயகக் கட்சி – 725
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 68
தேசப்பற்று தேசிய முன்னணி – 9
எங்கள் தேசிய முன்னணி – 7
ஏனையவை – 33
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 12,130
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 11,853
செல்லுபடியான மொத்த வாக்குகள் – 11,287
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 566
தற்போதைய செய்தி
யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன

வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)