-

2 ஜன., 2026

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க முடிவு! [Friday 2026-01-02 07:00]

www.pungudutivuswiss.com


பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

    

அவசரகால விதிமுறைகள் குறித்த கரிசனை புறக்கணிப்பு- மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை! [Friday 2026-01-02 07:00]

www.pungudutivuswiss.com


அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு அவசரகாலநிலை பிரகடனம் தொடர்வது அவசியம் என நியாயப்படுத்த முடிந்தாலும், அதில் உள்வாங்கப்பட்டுள்ள சில வழிகாட்டல்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகவே உள்ளன. அவை குறித்து நாம் ஜனாதிபதிக்குக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்த போதிலும், காலநீடிப்பு செய்யப்பட்டுள்ள அவசரகாலநிலை பிரகடனத்தில் எமது அவதானிப்புக்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு அவசரகாலநிலை பிரகடனம் தொடர்வது அவசியம் என நியாயப்படுத்த முடிந்தாலும், அதில் உள்வாங்கப்பட்டுள்ள சில வழிகாட்டல்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகவே உள்ளன. அவை குறித்து நாம் ஜனாதிபதிக்குக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்த போதிலும், காலநீடிப்பு செய்யப்பட்டுள்ள அவசரகாலநிலை பிரகடனத்தில் எமது அவதானிப்புக்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது

ad

ad