-
4 ஜன., 2026
தையிட்டி விகாரைக்கு எதிராக திரண்ட மக்கள்!- பொலிஸ் குவிப்பு. Top News [Saturday 2026-01-03 16:00]
www.pungudutivuswiss.com
![]() தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர் |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
.jpg)