பயங்கரவாத தடுப்புபிரிவால் கைதான முன்னாள்மூத்த பெண்போராளிகள் இருவரதுபெயர்கள் கைதுபட்டியலில் மறைப்பு:
வன்னியில் கைதுகள் தொடர்கின்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தக
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை தி.மு.க.வில் இருந்து ஸ்டாலின் நீக்கி விடுவார் என்று அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க எம்.பி. ரித்தீஷ் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷ் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரித்தீஷ், "தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை. என்னை வெளியேற்றி விட்டார்கள். கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க இல்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க இருக்கிறது. |