திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்! உணருமா அரசு? கே வி தவராசா தலைமையில் செல்வா நினைவு கூட்டத்தில் இரா.சம்பந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 37வது நினைவுப் பேருரை இன்று, கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.