வியாழன், ஜூலை 03, 2014

பாடசாலை பிரதி அதிபரை முழந்தாளிட பணித்தார் குருநாகல் மேஜர் 
news
 குருநாகல் மேஜர் காமினி பேரமுனகே பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை முழந்தாளிடப் பணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகமாலையில் மேலும் மனித எலும்புக்கூடுகள் மீட்பு 
முகமாலை பகுதியில் மேலும் மனித எலும்புக் கூடுகள் உள்ளிட்ட எச்சங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன

ஒரே இடத்தில் வைத்து இறுதிச்சடங்கு?
இறுதி கட்ட மீட்பு பணி : அடையாளம் காணமுடியாத அழுகிய உடல்கள்
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.  அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100

அளுத்கம வன்முறை சம்பவம் - மருத்துவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ அதிகாரியை, நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு களுத்துறை நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
]
அளுத்கம மோதல்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வுகள் நடத்தப்படவில்லை: சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் ஆராய, அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆய்வுகளுக்கு அழைக்கப்படவில்லை