-
11 ஜன., 2026
வலுவிழந்த தாழமுக்கம்- மீனவர்களுக்கான எச்சரிக்கை நீக்கம்! [Sunday 2026-01-11 06:00]
![]() மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. |
மலையுச்சியில் இருந்து 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த சிறுமி- உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்! [Sunday 2026-01-11 06:00]
![]() பதுளை - எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லிட்டில் எடம்ஸ் பீக் மலையிலிருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு சிறுமி ஒருவர் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
வடக்கு ஐரோப்பாவை தாக்கிய கோரெட்டி புயல்: ஜேர்மனி, பிரான்ஸ் கடும் பாதிப்பு! [Saturday 2026-01-10 07:00]
![]() வடக்கு ஐரோப்பாவை கோரெட்டி (Goretti) புயல் தாக்கியதால், பல நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசுகிறது. இதில், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில், பலத்த பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில், பலத்த காற்று வீச்சு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன |
இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது?
மஷாதில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள்பட மூலாதாரம்,



