புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

16 ஜூன், 2019

ஹிஸ்புல்லாவிடம் ரிஐடியினர் விசாரணை!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்றுகாலை முன்னிலையானார்.ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளையில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி இரவு 10 மணிக்கு ஹிஸ்புல்லா ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்குரிய இரண்டு அரேபியர்களுடன் பேச்சு நடத்தியமை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.