ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் யாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதுந்திர முன்னணியுடனா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா இணைந்து ஆட்சி அமைப்பது என்பது பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்றும் இன்றும் கூடி ஆராய்ந்து