விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு
வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
ஊர்காவற்றுறை இலங்கை தமிழரசு கட்சி – 8917 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164 சோசலிச சமத்துவக் கட்சி – 29 ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 21 ஐக்கிய தேசியக் கட்சி – 17
கண்டி மாவட்டம் - கலகெதர தேர்தல் தொகுதி ஐ.ம.சு.மு.- 19,072 ஐ.தே.க.- 8,931 ஜ.க.- 1,548
மாத்தளை மாவட்ட - இறுதி முடிவு ஐ.ம.சு.மு. - 135,128 - 7 ஆசனங்கள் ஐ.தே.க. - 63,365 - 3 ஆசனங்கள் இ.தொ.கா. - 10,498 - 1 ஆசனம்
வடமாகாண சபை தேர்தல்! ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி
முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30
தேர்தல் நியாயமாக நடக்கவில்லை! அநேகமான வன்முறைகள்! இரு வீடுகள் தீக்கிரை: கஃபே குற்றச்சாட்டு-பீ பீ சீ
இலங்கையில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நடந்துமுடிந்துள்ள மாகாணசபைத் தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்று கஃபே என்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எங்கள் தாடி தலைவன் வீ.என்.நவரத்தினம் அவர்களின் வெற்றிகரமான தொகுதி இது
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி - 22,922 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193 ஐக்கிய தேசியக் கட்சி - 89
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 27,415 நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,378 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,793 பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 49,479
மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டம் உடுநுவர தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,613
ஐக்கிய தேசியக் கட்சி - 19,071
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,448
எங்கள் தலைவர்களில் ஒருவரான துரைரத்தினம் வாகை சூடி களமாடிய தொகுதி முடிவுகள்
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953
ஜனநாயக ஐக்கிய முன்னணி - 163
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 21,038
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -1,444
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 22,482
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 35,054
இன்று தேர்தல் முடிவுகளை அறிய எம்மோடு இணைந்திருந்த ஆயிரக்கணக்கான உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. எமக்கு செய்திகளை வழங்கிய ஆதரவு ஊடகங்கள் நிருபர்களுக்கு நன்றி மதிய வடமேலமாகான சபை முடிவுகள் தொடரும்
வட மாகான சபை தேர்தல் இறுதி முடிவு .நேரம் உள்ளூரில் 05.00 மணி
கூட்டமைப்பு -28 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி- 7 ஆசனங்கள்
முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம்
கூட்டமைப்பு 28
யாழ்ப்பாணம் 14
வவுனியா 4
மன்னார் 3
முல்லைத்தீவு 4
கிளிநொச்சி 3
போனஸ் ஆசனம் 2 கிடைக்கலாம்
ஐக்கிய சுதந்திர முன்னணி 7
மன்னர் ,முல்லைதீவு ,கிளிநொச்சி தலா 1வீதம் 3
யாழ்ப்பாணம்,வவுனியா தலா 2 வீதம் 4
முஸ்லிம் காங்கிரஸ் 1
மன்னார் 1
மன்னார் மாவட்டம் - இறுதி முடிவு
தமிழரசுக்கட்சி- 33,118 - 3 ஆசனங்கள்
ஐ.ம.சு.மு.- 15,104 - 1 ஆசனம்
ஸ்ரீ.மு.கா.- 4,571 - 1 ஆசனம்
மன்னார் மாவட்டம் - மன்னார் தேர்தல் தொகுதி தமிழரசுக்கட்சி- 31,818 ஐ.ம.சு.மு.- 14,696 ஸ்ரீ. மு.கா.- 4,436 -
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,6467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக் கட்சி - 177
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 31,411
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 3,195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,606
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,616
மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் லக்கலை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 26,351
ஐக்கிய தேசியக் கட்சி - 12,525
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1,703
மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 48,505
ஐக்கிய தேசியக் கட்சி - 19,114
மக்கள் விடுதலை முன்னணி - 1,539
வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.