புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

வடமாகாண சபை தேர்தல்! ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி
முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30 


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815
கிளிநொச்சி  மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725

வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி - 40324
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16310
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -1967
ஐக்கிய தேசியக் கட்சி- 1704
ஜனநாயக ஐக்கிய கட்சி 170


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94644
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65410
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 61019
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4391
மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி - 31818
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 14696
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4436
ஐக்கிய தேசியக் கட்சி- 180


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75737
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 54346
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 51374
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2972
யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள்
யாழ். நல்லூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  62
சுயேட்சைக்குழு1  38

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650
யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1  40
சுயேட்சைக்குழு1 - 34
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 28610
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240

யாழ். ஊர்காவற்துறைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8917ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4164சோஷலிச சமத்துவக் கட்சி  29ஜனநாயக ஐக்கிய கட்சி 21ஐக்கிய தேசிய கட்சி - 17

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 21548
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 14604செல்லுபடியான மொத்த வாக்குகள் - 13227நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1377

யாழ்.காங்கேசன்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19596ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4048சுயேட்சைக்குழு7 - 62சுயேட்சைக்குழு6 - 42
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61196
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 26021செல்லுபடியான மொத்த வாக்குகள் - 23947நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2074

யாழ்.மானிப்பாய்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28210ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  3898சுயேட்சைக்குழு6 - 109
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 51722அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 35116செல்லுபடியான மொத்த வாக்குகள் - 32585நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2531
யாழ்.வட்டுக்கோட்டைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23442ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  3763ஐக்கிய தேசிய கட்சி - 173
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள்  45195அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  30257செல்லுபடியான மொத்த வாக்குகள்  27736நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2521
யாழ்.உடுப்பிட்டிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18855
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2424
ஐக்கிய தேசிய கட்சி  57
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 37926அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 23266
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 21511
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1755
யாழ்.கோப்பாய்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 26467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4386
ஐக்கிய தேசிய கட்சி 127

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53616அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34606
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 31411
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3195
யாழ். பருத்தித்துறைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2953
ஐக்கிய தேசிய கட்சி  26 
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 35054அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 22482
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 21038
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1444
யாழ். சாவகச்சேரிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4193
ஐக்கிய தேசிய கட்சி  89 
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 49478அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29793
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 27415
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2378

மாத்தளை மாவட்ட தேர்தல் முடிவுகள்

இரத்தோட்டை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29568
ஐக்கிய தேசியக் கட்சி - 14103 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5040 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2351ஜனநாயகக் கட்சி - 1402
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 89978அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 58192 செல்லுபடியான மொத்த வாக்குகள் - 53627 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4565
மாத்தளை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23138
ஐக்கிய தேசியக் கட்சி - 15025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3580
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2994
ஜனநாயகக் கட்சி - 1231

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 80854
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50301
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 47036
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3265


கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள்
மஹாநுவர
ஐக்கிய தேசியக் கட்சி - 10047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9156
ஜனநாயகக் கட்சி  1741
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  498
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  293
மலையக மக்கள் முன்னணி 234


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 38364
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 23367
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 22426
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 941

ad

ad