வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அமரர்களான..நாகரெத்தினம்.கோணேஸ்வரி பரமலிங்கம் சுகந்தினி #அவர்களின் ஞாபகார்த்தமாக புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தில் பயணிகள் நிழற்குடை பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது..!
பெர்ன் ஞான லிங்கேசுரர் கோவிலில் வாணர் அ ரங்கின் ஸ்தாபகர்களில் ஒருவரான சங்கீத பூசணம் பொன் சுந்தரலிங்கம் அவர்கள் மேற்படி கூட்டத்துக்கு கனடாவில் இருந்து வந்து சிறப்பித்தார் அவரது ஏற்பாடில்மு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அனுசரணையுடன் நடந்த இக்கூட்டத்தில் இறுதியாக சுவிஸ் புனரமைப்பு குழு ஒன்றும் தெரிவானது