செவ்வாய், பிப்ரவரி 18, 2014

மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.
இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு  எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.