-
13 ஜன., 2026
விஜய்யுடன் நாங்க கூட்டணி வெச்சா என்ன தப்பு? டிடிவி தினகரன் அதிரடி! பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்!
www.pungudutivuswiss.com
புத்தளத்தில் கோர விபத்து - 3 பேர் பலி! [Monday 2026-01-12 15:00]
www.pungudutivuswiss.com
![]() முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
நாடொன்றில் அரங்கேறிய பகீர் சம்பவம்: கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட மனித தலைகள்! [Monday 2026-01-12 19:00]
www.pungudutivuswiss.com
![]() ஈக்வடோர் நாட்டில் உள்ள கடற்கரையொன்றில் 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு, அவர்களின் தலைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (11) ஈக்வடோரின் மனாபி (Manabi) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லோபஸின் (Puerto Lopez) சிறு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா கடற்கரையிலேயே இந்தத் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளன |
வெள்ளியன்று சந்திக்கும் தமிழரசு- சங்கு கூட்டணி! [Sunday 2026-01-11 18:00]
www.pungudutivuswiss.co
![]() மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன. |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



