
முல்லிவாய்க்கள் தமிழின அழிப்பில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில்
முல்லிவாய்க்கள் தமிழின அழிப்பில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில்
![]() சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார். அதன் பின்னர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |
![]() சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது |
![]() கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார் |
![]() யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம் பெற்றது |
![]() சுமார் 150 தொழிற்சங்கங்களும், 12 பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் மருதானையில் இந்தப் பேரணி ஆரம்பமானது. பெருமளவு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. |
கிளிநொச்சியில் தரம் 8 பயின்று வந்த மாணவன் ஒருவனை, பெண் அதிபர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அவரது தாக்குதலின் வேகம் காரணமாக சிறுவனின் செவிப் பறை கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்க காது தற்போது கேட்கவில்லை
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் என நவ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார். |
![]() மறைந்த சட்டத்தரணி திருமதி.கெளரிசங்கரி தவராசா அவர்கள் சட்டத்துறையில் சாணக்கியமும், அனுபவமும் வாய்ந்த பெண் ஆளுமையாக எல்லோராலும் அறியப்பட்டவர். அத்தகையதோர் ஆளுமைப்பெண்ணை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது எம் எல்லோருக்கும் பெருவருத்தமளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் |
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எக்காரணம் கொண்டு தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுனவின் கீழ் பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |
|
![]() வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் வெள்ளிக்கிழமை வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர் |
![]() தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது |
![]() கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் பாடசாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். |
அந்த வகையில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் நினைவு நூல் வெளியீட்டு விழாவும், அமரர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வும் யாழ், வளம்புரி மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
![]() புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தும் பணியில் இறங்கினால் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார் |
![]() பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். |
அணு குண்டை போல உள்ள மாதிரியான, குண்டுகளை ஏவி ரஷ்யா பெரும் போர் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம்(26) அன் நாடு பல ஏவுகணைகளை ஏவி பரீட்சித்துப் பார்த்து உள்ளதோடு. அணு குண்டை ஏவும் போது எந்த நடை
வத்திக்கானில் உள்ள போப் ஆண்டவரின், மாளிகை மற்றும் அருகில் உள்ள தேவாலயங்களில் பணி புரியும் பாதிரிமார் மற்றும் கன்னியாஸ்திரிகள், அடிக்கடி செக்ஸ் வீடியோக்களை இன்ரர் நெட்டில் பார்பதாக போப் ஆண்டவர் கூறி கவலையடைந்துள்ளார்
![]() பிரித்தானியாவின் புதிய பிரதம மந்திரி ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள் தனது வேலை உடனடியாக தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தார். அவரது புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு முன்னதாக லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் சரம் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் |
![]() Aargau மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியுள்ளது நீதிமன்றம் ஒன்று. அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என 74க்கு 50 என்ற வாக்கு வித்தியாசத்தில் மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள் |
பிரித்தானிய
![]() நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் |
இளைஞர்களின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்! [Wednesday 2022-10-26 08:00] |
![]() தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
![]() மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு,தனது குடும்பத்தை வளர்க்கும் செயற்பாட்டை ரணில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கிறது என ,முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார் |
![]() யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது |
டொரண்டோ மாநகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஜோன் டொரி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகவும் மேயராகப் பதவியேற்கவுள்ளார். நேற்றிரவு 92 சதவீத |
வேலணையில் வாள்வெட்டு! [Monday 2022-10-24 16:00] |
![]() வேலணைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பில தட்டி கேட்ட வேலணைப் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது. |
![]() யாழ்ப்பாணக் குடாநாட்டில் போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது |
![]() நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். |
![]() பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் |
சிம்பாப்வே அணி இருபதுக்கு 20 உலககிண்ண வரலாற்றில் இரண்டாவது சுற்றில் முதல்தடவையாக நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வே அடுத்த சுற்றில் இந்தியா பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா பங்களாதேஸ் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.
ஏ குழுவிலிருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகியனவும் பி குழுவிலிருந்;து அயர்லாந்தும் ஏற்கனவே சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.
லிஸ் ரஸ் பதவி விலகியதை அடுத்து, டோரி கட்சியில் 5 முனைப் போட்டி தலை தூக்கியுள்ளது. ரிஷி சுண்ணக், மீண்டும் பொறிஸ் ஜோன்சன், பென்னி , சுலைலா மற்றும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், ஆகியோர் பிரதமர்
![]() மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது |
![]() சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். |
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், அவர்கள் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.
![]() மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், கட்டளையிட்டது |
![]() இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர் |