சுவிட்சர்லாந்தில் பணியிட வேறுபாட்டுணர்வு புதிய பிரச்னையாக முளைத்துள்ளதாக, இனபேதத்துக்கு எதிரான மத்தியக் கூட்டாணையம் நடத்திய புதிய ஆய்வு புலப்படுத்தியது. |
இவர்கள் சுவிட்சர்லாந்தில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இவர்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் போன்ற நல்ல இடங்களில் வேலை கிடைப்பதில்லை
|