வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.