புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

மன்னார் மாவட்டம் - இறுதி முடிவு 
  தமிழரசுக்கட்சி-  33,118 - 3 ஆசனங்கள்
 ஐ.ம.சு.மு.-  15,104 - 1 ஆசனம் 
ஸ்ரீ.மு.கா.-  4,571 - 1 ஆசனம் 
மன்னார் மாவட்டம் - மன்னார் தேர்தல் தொகுதி 
  தமிழரசுக்கட்சி-  31,818 
ஐ.ம.சு.மு.-  14,696 ஸ்ரீ.
மு.கா.-  4,436 -

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,6467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக் கட்சி - 177

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 31,411
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 3,195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,606
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,616

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் லக்கலை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 26,351

ஐக்கிய தேசியக் கட்சி - 12,525
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1,703

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 48,505

ஐக்கிய தேசியக் கட்சி - 19,114
மக்கள் விடுதலை முன்னணி - 1,539

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.


இலங்கைத் தமிழரசுக் கட்சி - 41,225

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

மன்னாரில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 1 ஆசனம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், 1 ஆசனம் முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டமைப்புக்கு இதுவரை 25 ஆசனங்கள் . இன்னும் மன்னார் மாவட்ட முடிவு வரவேண்டும் . தவிர போனஸ்ஆசனங்கள் 2 கிடைக்கும் 
யாழ்ப்பாணம் மாவட்டம் .இறுதி யான உத்தியோக பூர்வ முடிவு 

கூட்டமைப்பு 2,13907--14 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி 35955  -2 ஆசனங்கள்
 ஐக்கிய தேசிய கட்சி   855
வவுனியா மாவட்டம் இறுதி முடிவு 
உத்தியோக பூர்வ செய்தி 

வவுனியா மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதி
 தமிழரசுக் கட்சி 40,324    -4  ஆசான்கள் 
 ஐ.ம.சு.மு. 16,310         -2ஆசனங்கள் 
ஸ்ரீ.மு.கா. 1,967
இதோ கூட்டமைப்பின் கட்சிளின்  தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தனின் அவரது தந்தையின் கோட்டை வெற்றி செய்தி 
யாழ்ப்பாண மாவட்டம்  உடுப்பிட்டி தேர்தல் தொகுதி   தமிழரசுக்கட்சி  18,855 ஐ.ம.சு.மு.  2,424 ஐ.தே.க.  57 - 
அன்பு தமிழ் நெஞ்சங்களே எமது இணையம் பற்றிய முகவரியை, எமது செய்திகளை  உங்கள் முகநூல் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி 
உத்தியோக பூர்வ செய்தி 

வவுனியா மாவட்டம்  வவுனியா தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி  40,324 ஐ.ம.சு.மு.  16,310 ஸ்ரீ.மு.கா.  1,967
இதோ எங்கள்  போராளி குடும்ப தலைவி ஆனந்தி எழிலனின் தொகுதி 

யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி - 23,442 ஐ.ம.சு.மு. - 3,763 ஐ.தே.க. - 173 - 
யாழ்ப்பாண மாவட்டம்  மானிப்பாய் தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி  28,210 ஐ.ம.சு.மு.  3,898 சுயேச்சை6 -109

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் மாத்தளை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,138
ஐக்கிய தேசியக் கட்சி - 15,025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3,580

தந்தை செல்வாவின் கோட்டையில் மீண்டும் ஒரு முறை வீடு சின்னத்துக்கு வெற்றி இதோ

வடமாகாண சபைத் தேர்தலின் யாழ். மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,048
சுயேச்சைக் குழு7 - 62

வவுனியா மாவட்டம் -தற்போதைய செய்தி -உத்தியோக பூர்வம்  அற்றது

கூட்டமைப்பு 41,200
ஐக்கிய சுதந்திர முன்னணி 17.000
ஐக்கிய தேசியக் கட்சி 42
பிந்திய செய்தி 

த.தே.கூ வெற்றியை வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்- பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் சற்று முன்னர் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மவையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
தேசியத்தலைவரின் மண் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி திலகம் இட்டு வரவேற்பு 
வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மாவட்டம்
வல்வெட்டித்துறை தொகுதி
த.தே.கூ:23442
ஜ.ம.சு.கூ :3763
 

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் றத்தோட்டை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29,568
ஐக்கிய தேசியக் கட்சி - 14,103
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5, 040

ad

ad