ஒரே நேரத்தில் 100 நகரங்களில் மோடி பிரசாரம்
குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, தனது பிரசாரத்துக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி வருகிறார். 

| தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து திமுக |