-
17 ஏப்., 2014
கனடாவின் நிலைப்பாடு பெரும் ஏமாற்றமளிக்கிறது
பொதுநலவாய அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கவுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும்
யாழ்.பல்கலையில் சூரியக் கலத்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப்பட்டறை
சூரியக் கலத்தொழில் நுட்பமும் இலங்கையில் அதனோடிணைந்த தொழில் முயற்சிகளும் என்ற தலைப்பிலான ஆய்வுப்பட்டறை ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகியது.
16 ஏப்., 2014
தஞ்சாவூர்: பள்ளி வேன் கவிழ்ந்து 18 குழந்தைகள் காயம்
தஞ்சாவூர் அருகே சடையார் கோவிலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 ஆசிரியர்களும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி வந்தார் சோனியாகாந்தி
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முருகன் குன்றத்தில் அமைந்திருக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு 12.20 மணிக்கு வந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)