-
20 ஜன., 2015
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை: சனத் ஜெயசூரியா கவலை
இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் காயத்தால் அவதிப்படுவதால், அணி நெருக்கடியில் இருப்பதாக தெரிவு குழு தலைவர் |
தாயகம் திரும்பும் அகதிகளுக்கு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்: சந்திரஹாசன்
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகத்துக்கு திரும்ப உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சீசெல்ஸில் ராஜபக்சவின் சொத்துக்கள்! விசாரணைகள் மேற்கொள்ளப்படும்: அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சீசெல்ஸ் நாட்டில் கொண்டிருக்கும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள்
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு
கிழக்கு மாகாணசபை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்
பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்க பொதுக்கூட்டம்
எதிர்வரும் 31 அன்று விக்ரோரியா மண்டபத்தில் நடைபெறவுள்ளது
விபரம்
** Pungudutivu Welfare Association - Annual General Meeting on Saturday 31.01.2015.
19 ஜன., 2015
வடமாகாணசபையின் 23வது அமர்வு! பல சுவாரஷ்யமான சம்பவங்களுடன் முடிவடைந்தது!
வடமாகாணசபையின் 23வது அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இன்றைய அமர்வில், ஆளுநருக்கான நிதி ஒதுக்கீடு,
ராஜபக்சவினருக்குக் கொடுக்கும் தண்டனை அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் பரம்பரையும் தொடர்ந்து இந்த நாட்டை ஆட்சி செய்யக்கூடிய வகையில் தமது செயற்பாடுகளை
கிழக்கு முதலமைச்சர்: விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் - See more at: http://www.thinakkural.lk/article.php?local/sbswcxc3lf1791bf201d540711110ufssja6509fa536afc4b380577edothv#sthash.KZBq46PM.dpuf
கிழக்கு மாகாண ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம்
மோடி-மங்கள சந்திப்பு
சற்று முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்
நாவற்குழி பாலத்தினுள் குதித்து நீராடிய இளைஞன் உயிரிழப்பு
நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞர் ஒருவர் நாவற்குழி பாலத்தின் தடுப்பணையிலிருந்து
ஸ்ரீரங்கத்தில் களம் இறங்கும் குஷ்பு, நெப்போலியன்?
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவும், பாஜக சார்பில் நடிகர் நெப்போலியனும் களம் இறங்குவார்கள் என்று எ
பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர்- பொன்சேகா
மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக்
கிழக்கில் ஆட்சி அமைக்க ; மைத்திரியை சந்திக்கும் கூட்டமைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
கே.பியை கைது செய்யக் கோரி நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இய க்கத்தின் முன்னாள் சர்வதேச பொறு ப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்ம நாதனுக்கு எதிராக மேன்முறையீ ட்டு நீதிமன்றத்தில்
பிடிக்க வந்தால் போத்தல் குத்து: பொலிஸ் நிலையம் முன்பாக தாண்டவமாடிய பெண்
தன்னைப் பிடிக்க முற்பட்டால் போத்தலால் குத்துவேன் என்று தாண்டவம் ஆடியுள்ளார் பெண் ஒருவர். அதனால் அவரைப் பிடிக்க முற்பட்ட பொலிஸார் செய்வதறியாது
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணி நிறுத்தம்
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை இடைநிறுத்த புதிய அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வேலைத்திட்டத்துக்கான முழுமையான செலவுகளை ஆராயும் நோக்கில் தற்காலிகமாக இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
6 ஆயிரத்து 750 கோடி ரூபாயினை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக மகிந்த அரசு ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரி நிதியத்தின் இணக்கத்தால் கைவிடப்பட்டது ஆர்ப்பாட்டம்
பாரவூர்தி உரிமையாளர்களது அங்கத்துவ பணத்தை மீளவும் கொடுப்பதற்கு மகேஸ்வரி நிதியம் இணக்கம் தெரிவித்தமையால் யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கம் இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டதாக யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)