பாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எட்டாவது எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கௌரவிப்பும் பாராட்டும் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.